05-06-2018 | 11:25 AM
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத சி 350 முதல் சி 360 வரையான பகுதிகள் ஜனாதிபதி செயலகத்தினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் விடுத்த கோரிக்கைகு அமைய, ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று குறித்த ...