பேர்பச்சுவல் பிச்சையை எடுக்கவில்லை -அமைச்சர் கபீர்

தேவை என்றால், பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு நான் பணம் கொடுப்பேன் - அமைச்சர் கபீர்

by Staff Writer 04-06-2018 | 10:04 PM

முறிகள் மோசடியுடன் தொடர்பில் குற்றஞ்சா்டப்பட்டுள்ள பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் குழுமம் மற்றும் அர்ஜுன் அலோஷியஷிடம் சலுகைகளை பெற்றுக் கொண்டவர்கள் யார்?

இதுதொடர்பான சர்ச்சை தற்போது தீர்வை எட்டியுள்ளது.