முதலமைச்சர் ஓய்வுபெறக்கூடாது - க. பொன்னம்பலம்

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஓய்வுபெறக்கூடாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள்

by Staff Writer 03-06-2018 | 8:54 PM

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்க கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.