by Staff Writer 03-06-2018 | 9:51 PM
2010 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 2017 ஆம் ஆண்டு டிசம்பவர் 31 ஆம் திகதி வரை தனிப்பட்ட முறையில் பணத்தை அன்பளிப்பு செய்தவர்களின் பெயர்பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு கோரி கீர்த்தி தென்னக்கோன் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இந்தக் கடதத்தை ஒப்படைத்துள்ளார்.