இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2018 | 4:49 pm

இந்த வருடத்திற்குள், மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமானபாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கான முறை தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்