02-06-2018 | 6:28 PM
உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் 6 கோடிக்கு ($374,000) ஏலம் போயுள்ளது.
ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் வாங்கியுள்ளார்.
ஆற்று நீரில் உருவான இந்த முத்து கேத்தரின் என்பவருக்கு சொந்தமானது.
120 கிராம் எடையும், 7 சென்டிமீட்டர் நீளமும் கொண்டது.
தூங்கும் சிங்கம் (Sleeping Lion) போன்...