30-06-2018 | 1:10 PM
அமெரிக்க நட்பு நாடுகள் பற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துகள் ஏமாற்றமளிப்பதாக் கூறி, எஸ்தோனியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் டி மெல்வில்லே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ட்ரம்பின் கருத்து, பதவியிலிருந்து ஓய்வு பெறுவதான தனது முடிவை முன்னோக்கிக் கொண்டுசென்றுள்ளதாக ஜேம்ஸ் தனது பேஸ்புக...