தேர்தலுக்கு தடை: திலங்க சுமதிபால விளக்கம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்கால தடை: திலங்க சுமதிபால விளக்கம்

by Bella Dalima 31-05-2018 | 10:25 PM
Colombo (News 1st)  இன்று நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி விளக்கமளித்தார். காணொளியில் காண்க...