எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2018 | 7:30 pm

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி தனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் என்று கூறியுள்ளார்.

கடந்த பெப்ரவரியில் துபாய் நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். அவரது மகள் ஜான்வி அறிமுகமாகும் ‘தடக்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், ஜான்வி தனக்குப் பிடித்த நடிகர் தனுஷ் தான் என்றும் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் தன்னை கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்