100 நாள் செயற்திட்டத்தை யார் தயாரித்ததென தெரியாது

100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட எனக்குத் தெரியாது - ஜனாதிபதி

by Bella Dalima 30-05-2018 | 5:39 PM
Colombo (News 1st)  100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட தமக்குத் தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்று வரும் மாதுலுவாவே சோபித்த தேரரின் 76 ஆவது ஜனன தின நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார். காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்