100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட எனக்குத் தெரியாது – ஜனாதிபதி

100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட எனக்குத் தெரியாது – ஜனாதிபதி

100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட எனக்குத் தெரியாது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2018 | 5:39 pm

Colombo (News 1st) 

100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட தமக்குத் தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்று வரும் மாதுலுவாவே சோபித்த தேரரின் 76 ஆவது ஜனன தின நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்