விவசாயிகளுக்கு காப்புறுதி: 5228 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு காப்புறுதி: 5228 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு காப்புறுதி: 5228 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2018 | 4:58 pm

Colombo (News 1st) 

பெரிய வெங்காயம், சோளம், மிளகாய், கிழங்கு செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

இந்த விவசாயிகளின் பாதிப்படைந்த ஒரு ஹெக்டெயர் காணிக்கு ஒரு இலட்சம் ரூபா வரையில் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2018 ஆம் ஆண்டிற்கு 5228 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்