மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்கு இலங்கையில் வாக்களிப்பு நிலையங்கள்

மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்கு இலங்கையில் வாக்களிப்பு நிலையங்கள்

மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்கு இலங்கையில் வாக்களிப்பு நிலையங்கள்

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2018 | 7:29 pm

மாலைத்தீவுகளின் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த வாக்கெடுப்பை முன்னிட்டு மாலைத்தீவுகளிலும் வேறு சில நாடுகளிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மூன்று இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

மாலைத்தீவுகளின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய, அந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகளை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்