தயாசிறி ஜயசேகர கூறிய 118 பேர் யார்?

முறிகள் மோசடியுடன் தொடர்புபட்டவர்களிடம் இருந்து நிதி பெற்ற 118 பேர் யார்?

by Bella Dalima 29-05-2018 | 10:48 PM
Colombo (News 1st)  முறிகள் மோசடியுடன் தொடர்புபட்டவர்களிடம் இருந்து நிதி பெற்றவர்கள் யார்? முறிகள் மோசடியுடன் தொடர்புடைய மேலும் 118 பேர் இருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார். அவர் வௌியிட்ட இந்தக் கருத்தின் உண்மைத்தன்மை வௌிக்கொணரப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...