29-05-2018 | 5:15 PM
மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியாத் தொற்றுநோயைத் தடுக்கும் விதமாக 1,50,000 பசுக்களைக் கொல்ல நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நியூசிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் ‘மைக்ர...