அமைச்சர் ராஜித பிரதித் தலைவராக தேர்வு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதித் தலைவர்களுள் ஒருவராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன போட்டியின்றித் தெரிவு

by Staff Writer 28-05-2018 | 6:10 PM
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதித் தலைவர்களுள் ஒருவராக அமைச்சர் ராஜித சேனாரத்ன போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருவருடத்திற்கு அவர் இந்த பதவியை வகிக்கவுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜெனிவா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது