டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

28 May, 2018 | 11:11 am

அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் அமைச்சரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கலாசார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்