தென்மேற்கு பகுதியில் மழை பெய்யும் சாத்தியம்

தென்மேற்கு பகுதியில் மழை பெய்யும் சாத்தியம்

தென்மேற்கு பகுதியில் மழை பெய்யும் சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

27 May, 2018 | 9:47 pm

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை குறைவடைந்துள்ள போதிலும் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதே ​வேளை சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .

20 மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட 19 519 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 339 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்