27-05-2018 | 9:45 PM
COLOMBO (News 1st) - வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ள மாவட்டங்களை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதற்காக 471 இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
கம்பஹா, கொழும்பு ,மாத்தற...