26-05-2018 | 5:10 PM
Colombo (News 1st)
மழை காரணமாக மட்டக்களப்பிலுள்ள வயல் நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு - சின்னவௌி, சின்னாளன்வௌி, வந்தாறுமூலை மற்றும் சித்தாண்டி ஆகிய பகுதிகளிலுள்ள 700 ஏக்கர் வயல் நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிரான்புல் பகுதியில் அணைக்கட்டு நிர்மாணிக்கப்படாமையால் வௌிப்பகு...