English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
25 May, 2018 | 4:07 pm
Colombo (News 1st)
தியகல பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹற்றன் – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழும் அபாயமுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தியகல சந்தியில் நோட்டன் பிரிட்ஜ் – லக்ஷபான ஊடாக களுகல பகுதியிலிருந்து ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியை வந்தடைய முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
19 Jan, 2021 | 10:46 AM
13 Jan, 2021 | 11:21 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS