25-05-2018 | 5:17 PM
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-உடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென அறிவித்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-உடனான பேச்சுவார்த்தையை ஆர்வமுடன் எதிர்நோக...