கிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்ப்

கிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்ப்

கிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்ப்

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2018 | 9:07 pm

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வட கொரியாவின் அண்மைய அறிவித்தல்களின் அடிப்படையில், மாபெரும் சீற்றமும் பகிரங்க விரோதமும் தென்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி குறித்த மாநாட்டை நடத்துவது அவசியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்