புனரமைப்பு பணிகளுக்காக கடுவலை பாலம் மூடப்படுகிறது

புனரமைப்பு பணிகளுக்காக கடுவலை பாலம் மூடப்படுகிறது

புனரமைப்பு பணிகளுக்காக கடுவலை பாலம் மூடப்படுகிறது

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2018 | 6:50 pm

Colombo (News 1st) 

பியகம மற்றும் கடுவலை நகரங்களை இணைக்கும் கடுவலை பாலம் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

பலத்த மழை காரணமாக குறித்த பாலம் சேதமடைந்துள்ளது.

எனவே, அதனை புனரமைக்கும் பணிகளுக்காக பாலம் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்