24-05-2018 | 5:00 PM
ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான அர்ஜென்டினா அணியில் இருந்து கோல் கீப்பர் விலகியுள்ளார்.
ரஷ்யாவில் அடுத்த மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்று விளையாடும் 32 நாடுகள், தங்கள் அணி வீரர்களை அற...