23-05-2018 | 6:00 PM
கர்நாடகா மாநிலத்தின் 24 ஆவது முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் H.D. குமாரசுவாமி இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா...