இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

by Staff Writer 22-05-2018 | 12:33 PM
COLOMBO (News 1st) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5% வீதத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறைந்தபட்ச கட்டணம் 12 ரூபா என போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வருடங்களுக்கு பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்ற ஒப்பந்தத்திற்கு அமைய இந்த கட்டண அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.