22-05-2018 | 11:30 AM
அஞ்சலி நடிப்பில் `காளி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான `காளி' படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அஞ்சலி நடிப்பில் அடுத்த...