விவசாயிகளைப் பாதிக்கும் வர்த்தக உடன்படிக்கை

விவசாயிகளைப் பாதிக்குமா சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை?

by Bella Dalima 20-05-2018 | 10:35 PM
Colombo (News 1st)  சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை குறித்து தொடர்ந்தும் பேசப்படுகின்றது. இந்த உடன்படிக்கை தொடர்பிலான பல முக்கியமான விடயங்கள் தற்போது வௌிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். சிங்கப்பூர் உடன்படிக்கை தற்போது ஜனாதிபதியின் தலைமையில் செயற்படுத்தப்படும், உணவு உற்பத்தி தேசிய திட்டத்தையும் பாதிக்குமா? மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...