20-05-2018 | 6:51 PM
வர்த்தகப் போரைக் கைவிட சீனாவும் அமெரிக்காவும் தீர்மானித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ கி அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்க முடிவெடுத்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, ஆப்பிள் உள்ளிட்டவைக்கு கூடுதல் வரி வித...