19-05-2018 | 4:49 PM
Colombo (News 1st)
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் தெங்கு, இறப்பர் மற்றும் தேயிலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.4 வீதத்தாலும் தெங்கு ஏற்றுமதி 0.3 வீதத்தாலும், இறப்பர் ஏற்றுமதி வருமானம...