இலங்கைவாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை இன்று நோற்கின்றனர்

இலங்கைவாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை இன்று நோற்கின்றனர்

இலங்கைவாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை இன்று நோற்கின்றனர்

எழுத்தாளர் Bella Dalima

18 May, 2018 | 4:25 pm

Colombo (News 1st) 

இலங்கைவாழ் முஸ்லிம்கள் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை இன்று நோற்கின்றனர்.

ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டிற்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்றது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்படாமையினால், இன்று முதலாவது நோன்பை நோற்க தீர்மானிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்