18-05-2018 | 7:07 PM
Colombo (News 1st)
பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் திருமணம் வெகு விமரிசையாக நாளை நடைபெறவுள்ளது. இதற்காக அரண்மனையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகத் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசரும், டயானாவின் மகனுமான ஹரி, ...