இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகப் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகப் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகப் பெறுமதி அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 May, 2018 | 4:53 pm

Colombo (News 1st) 

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

சுமார் 4.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வர்த்தகப் பெறுமதி உயர்வடைந்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது.

இதன்மூலம் இலங்கைக்கு கூடுதலான நன்மைகள் கிடைப்பதுடன், சீனாவின் மாநிலங்களுடனான பொருளாதார உறவுகள் தற்சமயம் வலுவடைந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்