அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 May, 2018 | 4:13 pm

Colombo (News 1st) 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி தொடக்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூருடன் இலங்கை கைச்சாத்திட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைக் கண்டித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அவசர மருத்துவ நடவடிக்கைகள் இடம்பெறும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே கூறியுள்ளார்.

எனினும், வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்