அரச வைத்திய அதிகாரிகள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2018 | 6:11 pm

நாளை (17) காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் போது அவசர சிகிச்சைகள் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்