திலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலங்கள் விசாரணை

திலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலங்கள் விசாரணை

by Staff Writer 16-05-2018 | 11:34 AM
COLOMBO (News 1st) பயங்கரவாத தடைப் பிரிவில் நேற்று ஆஜராகிய பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலம் வரை விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி - திகன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக திலும் அமுனுகம பயங்கரவாத தடைப் பிரிவில் நேற்று காலை 10 மணியளவில் ஆஜராகினார். விசாரணைகளை தொடர்ந்து அவர் நேற்றிரவு 11.30 அளவில் பயங்கரவாத தடைப் பிரிவில் இருந்து வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.  

ஏனைய செய்திகள்