எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2018 | 3:20 pm

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

அவருக்கு வயது 71.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளை அவர் எழுதியுள்ளார்.

நாயகன், குணா, ஜெண்டில் மேன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

கலைமாமணி விருது பெற்றுள்ள பாலகுமாரன், இலக்கிய சிந்தனை விருதும் பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்