14-05-2018 | 7:53 PM
COLOMBO (News 1st) ''வியத்மக'' எனப்படும் வருடாந்த மாநாடு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் நேற்று மாலை நடைபெற்றது.
''புத்திசாதூர்யமாக மீண்டெழும் இலங்கை'' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 2030ஆம் ஆண்டு அடைய வேண்டிய தேசத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள...