28 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

28 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

28 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2018 | 3:39 pm

Colombo (News 1st) 

பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 28 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேவை கருதி குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேரும், 6 தலைமை இன்ஸ்பெக்டர்களும் அடங்குகின்றனர்.

அத்துடன், 15 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்