இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம்

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2018 | 5:02 pm

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெரபி எரிமலை சீறத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, எரிமலையை சுற்றிலும் 5 கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

எரிமலை சீற்றத்தால் ஏற்படும் சாம்பல் மற்றும் புகை மூட்டம் 5,000 மீட்டர் உயரத்திற்கு பரவியுள்ளது.

புகை மூட்டம் காரணமாக எரிமலைக்கு அருகிலுள்ள Yogyakarta விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்