அர்ஜூன மகேந்திரனைக் கைது செய்வதில் தாமதம் ஏன்?

அர்ஜூன மகேந்திரனைக் கைது செய்வதில் தாமதம் ஏன்: ராஜித சேனாரத்ன பதில்

by Bella Dalima 10-05-2018 | 10:37 PM
Colombo (News 1st)  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனைக் கைது செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று பதிலளித்தார். காணொளியில் காண்க...