ஹொலிவுட்டில் நுழையும் ராதிகா ஆப்தே

ஹொலிவுட்டில் நுழையும் ராதிகா ஆப்தே

ஹொலிவுட்டில் நுழையும் ராதிகா ஆப்தே

எழுத்தாளர் Staff Writer

10 May, 2018 | 10:21 am

ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி, டோனி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே தற்போது இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஆங்கில குறும்படம் ஒன்றிலும் இவர் நடித்திருக்கிறார். சேலை கட்டி குடும்ப பெண்ணாக நடித்துக்கொண்டிருந்தவர் திடீரென்று கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளார்.

கைவசம் அதிக படங்கள் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்கள், மீடியாக்கள் வழியாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது. ஹொலிவுட் படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்கும் ‘தி வெட்டிங் கெஸ்ட்’ ஹாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ராதிகா ஆப்தே.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்