சர்வதேச விசாரணை தேவை இல்லை: மனோ கணேசனின் கருத்திற்கு சிவாஜிலிங்கம் பதில்

சர்வதேச விசாரணை தேவை இல்லை: மனோ கணேசனின் கருத்திற்கு சிவாஜிலிங்கம் பதில்

சர்வதேச விசாரணை தேவை இல்லை: மனோ கணேசனின் கருத்திற்கு சிவாஜிலிங்கம் பதில்

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2018 | 9:54 pm

Colombo (News 1st) 

போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை இல்லை என்றும் பிரச்சினைகளை உள் நாட்டிலேயே பார்த்துக்கொள்ள முடியும் என்றும் மனோ கணேசன் கூறிய கருத்திற்கு வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பதிலளித்தார்.

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்