கொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

கொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

கொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

10 May, 2018 | 12:38 pm

COLOMBO (News 1st) கொலன்னாவை மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகளில், இன்று பகல் 2 மணியிலிருந்து 10 மணித்தியாலம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று பகல் 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டவுள்ளது.

கொலன்னாவை, மீதொடமுல்ல, சேதவத்த மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்