இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல்

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2018 | 10:17 pm

Colombo (News 1st)

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இதற்கு முன்னர் இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

எனினும், தேர்தல் குழுவை நியமிப்பது சட்ட ரீதியானது அல்லவென முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சு சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெறத் தீர்மானித்தது.

அதற்கமைய, விசேட பொதுக்கூட்டத்தை நடத்தி தேர்தல் குழுவை நியமித்து அந்தக் குழுவின் ஊடாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.

இது தொடர்பான தகவல்களை காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்