10-05-2018 | 4:26 PM
நெய்மருக்காக நான்கு முன்னணி வீரர்களை வெளியேற்ற ரியல் மெட்ரிட் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணி ரியல் மெட்ரிட். அதேபோல், பார்சிலோனா அணியும் முக்கியத்துவம் வாய்ந்த அணி. ரியல் மெட்ரிட்டிற்கு முக்கிய போட்டியாளர் பார...