09-05-2018 | 6:53 PM
2020 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் வரை விளையாட எதிர்பார்த்துள்ளதாக 36 வயதான பாகிஸ்தான் சகலதுறை வீரரான சொஹைப் மாலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றிகள் பலவற்றில் பங்களிப்புச் செய்துள்ள சொஹைப் மாலிக், 35 டெஸ்ட்கள், 261 சர்வதேச ஒருநாள் மற்றும் 95 சர்வதேச ...