அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சித்திட்டம் ஏற்பாடு

அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சித்திட்டம் நாரா நிறுவனத்தால் ஏற்பாடு

by Bella Dalima 08-05-2018 | 6:19 PM
Colombo (News 1st)  அலங்கார மீன் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வேலைத்திட்டமொன்று நாரா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இம்மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த பயிற்சி வேலைத்திட்டமானது 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. தேசிய நீர் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.