உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வினாக்களை தெரிவு செய்ய மேலதிக நேரம்

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வினாக்களை தெரிவு செய்ய மேலதிக நேரம்

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வினாக்களை தெரிவு செய்ய மேலதிக நேரம்

எழுத்தாளர் Staff Writer

08 May, 2018 | 9:14 am

COLOMBO (News 1st) கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு, வினாக்களை தெரிவு செய்வதற்காக மேலதிக நேரத்தை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வினாக்களை தெரிவு செய்யும் போது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாம் பகுதி 2 வினாத்தாளுக்காக மேலதிகமாக 15 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்